Aug 16, 2017

வெல்லம்பிட்டிய கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் இருவர் கைது


கடந்த வருடம் நவம்பர் மாதம் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கரந்தெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட நபர்கள் 23 மற்றும் 28 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post