இலவச வைத்திய முகாம்தமன பொலிஸ் நிலையத்தில் ஏற்பாட்டினால் இறக்காமம்  றோயல் கனிஸ்ட கல்லுரியில் இறக்காமம் வைத்தியசாலையுடன் இணைந்து இன்று காலை (2017.08.05) இலவச வைத்திய முகாம் ஒன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமன, இறக்காமம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரிகள், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி , பிரதேச செயலாளர் என்பவர்கள் பங்குபற்றியதுடன் ஏராளமான பொது மக்களும் வைத்திய சேவைகளை பெற்றுக் கொண்டனர்.

ஏகே.அஸ்வர் (இறக்காமம் செய்தியாளர்)