உபசுங்கத் தடுப்புப் பிரிவு யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திறப்பு


பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சுங்கத் திணைக்களத்தின்  உபசுங்கத் தடுப்புப் பிரிவு  இன்று (10)  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் உப சுங்கத் தடுப்புப் பிரிவு நிலையத்தை   நிதி மற்றும் ஊடக அமைச்சர்  மங்கள சமரவீர மற்றும் . நிதி இராஜங்க அமைச்சர் இறான் விக்கரமசிங்க  சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர்   விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து  திறந்து வைத்தனர்.

மேலும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்மோரும் கலந்து கொண்டிருந்தனர்.