பொத்துவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலை.


பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட ஜெய்க்கா என்னும் கிராமத்தில் வசிக்கும் முகம்மட் சல்மான் வயது 17 என்னும் இளைஞன் தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

குறித்த நபரின் சடலத்தில் சந்தேக நிலை தென்பட்டமையால் அம்பாரை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தெடர்பான  மேலதிக  விசாரணைகளை பொத்துவில் பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.

ஜ.எச்.றிஸ்வி 
(அம்பாரை செய்தியாளர்)