கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் Eid gathering for Qatar living Madampe brothers









அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு...



இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்ரு (01/09/2017)கத்தாரில் வசிக்கும் அனைத்து மாதம்பையைச் சேர்ந்த சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் நிகழ்ச்சி நடைபெர ஏட்பாடாகியுள்ளதால் அனைத்து சகோதரர்களும் தவராமல் கலந்து சிரப்பிக்குமாரு ஏற்பாட்டுக்குழுவினர் பணிவாய் வேண்டிக்கொள்கின்றனர்.



இடம் : துக்கான் கடற்கரை (Dukhan beach)

காலம் : 01/09/2017 பெருநாள் தினத்தன்று இரவு 8 மணியிலிருந்து
( அனைத்து சகோதரர்களுக்கும் இரவு போசணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)


இனிய பெருநாள் தினத்தில் உங்கள் உறவுகளுடன் கூடி மகிழ ஒன்றிணையுங்கள்



ஜஸாக்குமுல்லாஹி ஹைரான்



தகவல்

செயளாலர்.
U.M.A Qatar