ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலான உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.