மறந்த முகங்களும் மறவாத மனங்களும்

இறக்காம பிரதேசத்தில் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
நேற்று (18.08.2017) வெள்ளி மாலை 4.30 மணியளவில் இறக்காமம் முகைதீன் கிராமத்திலுள்ள மஸ்ஜித் நபீலா றாசித் இல் இறக்காமம் அல் அஸ்றப் மத்திய கல்லூரியில் ஒன்றாக கல்வி பயின்ற மாணவர்களின் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரிந்திரிந்த நண்பர் கூட்டம் மகிழ்வுடன் ஒன்றுகூடிய போது.

எஸ்.எம்.சன்சீர்
சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலம்