தெமடகொடையில் தடம் புரண்டது ரயில்


தெமடகொடை ரயில் நிலையத்தின் அருகாமையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, ரயில் சேவைகளுக்கு பாதிப்புக்கள் இல்லை என ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும், சீர்செய்யும் பணிகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.