இலவச மூக்குக்கண்ணாடி வழங்குதல்


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கெளரவ தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கொளரவ ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக, தற்போது19.08.2017 சனிக்கிழமை இரண்டாவது கட்டமாக சாய்ந்தமருது மக்களுக்காக மேலும் 250 மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.