உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி

ஒலுவில் Three for home விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட  அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் 18 அணிகள் கலந்து கொண்டன  இறுதி போட்டிக்கு . அட்டளைச்சேனை  சோபர் மற்றும் ஒலுவில் சன்றைஸ்  அணிகள்  தெரிவு  செய்யப்பட்டனர். 

இதன் இறுதி போட்டி இன்று (2017.08.13)  மாலை 4.00 மணிக்கு ஒலுவில் அல்/ஜாயிஸா விளையாட்டு  மைதானத்தில் நடைபெறவுள்ளது  . இன் நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை ஆர்வலர்களும் மற்றும்  புத்திஜீவிகளும் கலந்து கொள்கிறார்கள்.