Home » » அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்..!

அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்..!


இவ்வார அமைச்சரவை கூட்டம் நாளை செவ்வாய் (08) மாலை 06.30 மணிக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும்.

ஜனாதிபதி கண்டி எசல பெரஹர நிறைவு வைபவத்தில் கலந்துகொள்வதால் அமைச்சரவை கூட்டத்தை இவ்வாறு நாளை மாலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.