அக்கரைப்பற்று அல்-பதூர் வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள்கவனயீர்ப்பு போராட்டம்


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அக்கரைப்பற்று வலயக் கல்வி காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அல்-பதூர் வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் இனைந்து நடாத்துகின்ற கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை முன்பாக இடம்பெருகின்றது.....
பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமுகமாகவும் இப்பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் இணைந்து நடாத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(14.08.2017) காலை 7.30 மணி முதல் பாடசாலை முன்பாக இடம்பெறுகின்றது....
இது சம்பந்தமாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனை.... அக்கரைப்பற்றின் கல்வி   மீது அக்கரை கொண்டோர்..... இதற்கு என்ன தீர்வு சொல்லப் போகின்றோம்??? பின்தங்கிய பாடசாலை தானே என்று தள்ளி வைக்கப்போகின்றோமா? அல்லது நல்ல தீர்வுகளை வழங்க முன்வருவீர்களா?...