ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கல்குடா அபிவிருத்தி பெருமழையில் கிழக்கு முதலமைச்சரும் பங்கேற்பு

கல்குடாத் தொகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் கலந்து கொண்டதுடன் இதன் போது 86.74 மில்லியன் ரூபா  பெறுமதியான அபிவிருத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,