அத்திடிய தனியார் வங்கியினுள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அத்திட்டிய பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வங்கியின் பாதுகாவளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளதோடு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.