இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக சென்ற முதலாவது ஹஜ் குழுவினர்கள்


இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காக சென்ற முதலாவது  ஹஜ் குழுவினர்களை சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தா விமான நிலையம் வந்தடைந்த போது சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஸ்மி, பதில் கவுன்ஸிலர் ஜெனரல் எஸ் எல். கே. நியாஸ், மொழிபெயர்ப்பு அதிகாரி நளீர் உள்ளிட்டோர் வரவேற்பதை இங்கு படங்களில் காணலாம்.

இக்பால் அலி