எம்.எஸ்.சம்சுல் ஹுதா,
 பொத்துவில்

 மர்ஹும்  சதக்கத் ஹாஜியார் அவர்களின் முழு நிதிப் பங்கில் கட்டி முடிக்கப்பட்ட பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் புதிய கட்டிடம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திறக்கப்படவுள்ளதுடன் இதனை வக்பு செய்யும் நிகழ்வும் நாளை இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலை சிறந்த உலமாக்களின் மார்க்க சொற்பொழிவு இடம்பெறுவதுடன் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share The News

TODAYCEYLON

Post A Comment: