அக்கரைப்பற்று பிரதான வீதியில் வாகன விபத்து


அக்கரைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று மாலை 7.30 மணியளவில் கார், மோட்டர் சைக்களுடன் மொதுன்டதில் மோட்டர் சைக்கிள் சாரதி அக்கரைப்பற்று பொது வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கபட்டுள்ளார். இதில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

 இவ் விபத்தானது கல்முனையில் இருந்து சென்ற காரை மோட்டார் சைக்கிள் முன்திச்செல்ல முயன்றபோதே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தமான மேலதிக விசாரனைகளை  அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.