போதைப்பொருள் வியாபாரத்துடன் அமைச்சர்களுக்கு தொடர்பு?


இலங்கையில்,  போதைப்பொருள் வியாபாரத்துக்கு அமைச்சரவை அமைச்சர்கள் துணைக்குபோய் ஊக்குவிப்பதாக எமக்கு சந்தேகங்கள் அதிகரித்துள்ளதாக, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளர் சன்ன ஜயசுமன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.