கிழக்கு பட்டதாரிகளை ஏமாற்றிய முதல்வர்; செப் 5 தொழில்? எங்கே தொழில்இப்றாஹிம் பிர்னாஸ்

நேற்றைய தினம் வேலையற்ற கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாக முதலமைச்சர் நசீர் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை.