தொப்பியுடன் இசைக்கச்சேரி பார்த்த பாbய்; இஸ்லாம் எங்கே செல்கிறது? கொழும்பில்..

மௌலவியா பாத்திமா செய்னப்

கொழும்பு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இசைக்கச்சேரி இன்று இடம்பெற்றுள்ளதாக நிறுவன சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்து, பதிவிட்ட புகைப்படங்களில் ஒன்று மனதை மிகவும் கஸ்டத்துக்குள்ளாக்கியது,

முன்வரிசையில் முஸ்லிம்களும், தொப்பிபோட்ட ஹாஜியார்மார்களும் இசையை ரசித்து கெமராவில் பதிவாக்கி கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் பிழையை மறைவாக செய்வர் ஆனால் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது.

இஸ்லாம் எங்கே செல்கிறது, இறைவனின் ஏகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப அனைவரும் ஒன்றிணைவோம், பாவங்களை விட்டும் தவிர்ந்து நடப்போம்