ஹக்கீம் இல்லத்தில் பசீர் சேகுதாவூத்; மனம் வருந்தி கண் கலங்கினார் பசீர் #BasheerSegu

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் முன்னாள் தவிசளார் பசீர் சேகுதாவூத் இன்று விஜயம் செய்துள்ளார்,

ஹக்கீமின் தாயாரின் ஜனாசாவை பார்ப்பதற்காகவே பசீர் சேகுதாவூத் விஜயம் செய்திருந்தார், தாயாருக்காக மனம் வருந்தியதோடு கண்கலங்கினார். இந்த வேளை ரவூப் ஹக்கீமும் இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.