வெள்ளத்தில் மூழ்கிய ரணிலின் மேடை; பெரிதும் கவலையில் ஐ.தே.க

71ம் வருட பூர்த்தி விழாவினை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் 10.09.2017 திகதி 3.00 பிற்பகல் இரத்தினபுரி சீவலி மைதானத்தில் ஏற்பாடு செய்யட்டு இருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. இன்று 07.09.2017 வெள்ள அனர்த்தத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்ட மைதானம் மூழ்கிய  நிலையில் வேலைபாடுகளை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.