தேசிய காங்கிரசை விட்டு தவம் பிரிந்தமைக்கு சபீசே காரணம் - முக்கிய புள்ளிறிப்னாஸ் அபூபக்கர்

தேசிய காங்கிரஸ் எனும் வரலாற்று கட்சியின் அடிப்படை பேராளியான மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரிந்தமைக்கு முக்கிய காரணம் சபீஸ்தான் என கட்சியின் முக்கிய புள்ளியொன்று நேற்று இரவு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று ரி.எப.சி ரெஸ்டுரண்டில் நேற்று இரவு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் சந்தித்துள்ளனர், இந்த சந்திப்பில் கட்சியின் பிளவுக்கு முக்கிய காரணம் சபீஸ்தான் தவமும் சபீசும் முரண்பட்டிருக்காமல் இருந்திருந்தால் இன்று கட்சியில் தவம் மிளிர்ந்திருப்பார். மாகாண சபை அமைச்சராகும் அளவுக்கு அவருக்கு தகுதியும் தராதரமும் இருந்தது.

தவம் ஒரு அரசியல் போராளி, பட்டப்படிப்பு முடித்தவர் சமூக நோக்கு நிறைந்த ஒருவர் ஆனால் அவரை இழந்தது மிகவுமு் கவலை தரும் செயல்தான் என அவர் குறிப்பிட்டார்.