கருஜெயசூரிய கையெழுத்திட்டார்; இம்மாத இறுதியில் மாகாண சபைகள் கலைகிறது
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கையெப்பமிட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதிப்படுத்தினார்

குறித்த சடமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் இம்மாத இறுதியில் ஆளுநர் வசமாகிறது.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்.