இந்த அரசாங்கத்தில் நாட்டின் எதிர்காலம் பாதிப்பு -மஹிந்த ராஜபக்ஷ


நாட்டின் தேசிய வளங்களை நீண்ட கால குத்தகைக்கு வெளிநாடுகளுக்கு வழங்குவதனால், நாட்டின் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தங்காலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.