பஸ்ஸில் இளம் பிக்கு செய்த லீலை; சமூகவலையில் கிளம்பும் சர்ச்சை


இலங்கையில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது இளம் பிக்கு ஒருவர் செய்த லீலை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பஸ்ஸில் பயணம் செய்யும்போதே யுவதியை தீண்டியதாக குறித்த படத்தில் இருப்பதாகவும் இதன் மூலம் பௌத்த மதத்திற்கே இழுக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஸ்ஸில் இளம் பிக்கு செய்த லீலை; சமூகவலையில் கிளம்பும் சர்ச்சை பஸ்ஸில் இளம் பிக்கு செய்த லீலை; சமூகவலையில் கிளம்பும் சர்ச்சை Reviewed by NEWS on September 06, 2017 Rating: 5