மியன்மாருக்கு ஆதரவாக பொதுபலசேனா களத்தில்; முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனகோசம்


மியன்மார் அரசு செய்யும் படுகொலைகளை வரவேற்பதாக பொதுபலசேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் அவரகளை கொலவதில் எந்தவித பிரச்சினைகளுமில்லை என்றும் குறித்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியன்மார் அரசுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் பொதுபலசேனா மற்றும் சி்ங்களே அமைப்புக்கள் பேரணி ஒன்றை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.