பாவங்காய் வீதியில் களவில் காணிபிடித்த முக்கியஸ்தர்; வழக்கு தொடருகிறதுபாவங்காய் வீதியில் கடந்த அரசாங்கத்தில் அடாத்தில் தனிநபரின் காணியை தன்வசமாக்கி கெஸ்ட் ஹவுசாக பயன்படுத்திய சம்பவத்தின் உண்மைகள் வெளிவந்துள்ளது.

 இதுதொடர்பில் தனகவலைகளை வெளியிட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த காணியுரிமையாளர் குறித்த காணியை முன்னாள் அரசியல் முக்கியஸ்தர்தான் பிடித்து வைத்திருந்ததாகவும், இப்படியான பல விடயங்கள் அவர் செய்திருந்ததாகவும் குறிப்பிட்டார் இது தொடர்பான பலவிடயங்கள் வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.