இன்று 10.09.2017 மாலை 8.30 மணி அளவில் அக்கரைப்பற்றில் அமைந்திருக்கும் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் அவர்களின் கிழக்கு வாசல் இல்லத்தில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம் பெற்றது.
இதன் போது பல்வேறுபட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. சில விடயங்களை முன்னாள் அமைச்சர் முன் மொழிந்தார்
இச்சந்திப்பதில் ஆளுனருடைய மனைவிதீப்தி பொகல்லாகம , மகள் ஸானி பொகல்லாகம, மகன் தக்சிக பொகல்லாகம  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Share The News

Post A Comment: