உலகை பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் உண்மைகள் வெளியானதுஉலகின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், கனடாவில் இருக்கும் புவியீர்ப்பு சக்தி குறைவானது என அறியப்படுகிறது. இந்த வித்தியாசமான நிகழ்வை 1960ல் தான் கண்டுபிடித்தனர்.
பூமியின் அடியில் ஒரு நெருப்பு நீர் பாறை இருக்கிறது. அதை அடர் குழம்பு (மாக்மா - Magma) என கூறுவார். எரிமலை வெடிக்கும் அது தான் எரிமலை குழம்பாக வெளிவருகிறது.

அமேசான் மழைக்காடுகளில் இன்னும் ஆராயப்படாத, மனிதனின் காலடி படாத பகுதிகள் இன்னமும் இருக்கின்றன.

அமேசான் மழைக்காடு உலகிலே பெரியவர், அடர்த்தியானவை. அதில் பெரும் பகுதிகள் இன்னும் அச்சத்தின் காரணமாக ஆராயப்படாமல் இருக்கின்றன. அமேசான் மழைக்காடு 25 இலட்சத்திற்கும் மேலான பல வகை உயிரினங்கள், பூச்சி வகைகளுக்கு தாய் மடியாகும்.
உலகில் மிகவும் குளிரான பகுதி அண்டார்டிகாவில் இருக்கும் ஹை ரிட்ஜ் எனும் பகுதியாகும். இப்பகுதியின் வெட்பநிலை 133 டிகிரி ஃபாரன்ஹீட் , அதாவது -93.2 டிகிரி செல்சியஸ்.
உலகில் இருக்கும் பழமையான பொருளாக காணப்படுவது, ஆஸ்திரேலியாவின் இருக்கும் ஆறாயிரம் டன் எடை கொண்ட புற்கள் ஆகும். இவரி ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என அறியப்படுகிறது.