மைத்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாமல்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழா, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளான (03) இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.