முன்னாள் ஜனாதிபதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள்..கல்முனைஅக்கரைப்பற்றுபொத்துவில்சம்மாந்துறைதிருக்கோவில் மற்றும் எரக்கமனைச் சேர்ந்த முஸ்லிம்தலைவர்களின் குழு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திணநாயகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்கஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.