உண்மைகள் பல இன்று அம்பலமாகின்றன; பாலமுனையில் பகீர் அறிவிப்பு செய்யும் அதா



நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு விலைபோனவர்கள் பலரின் உண்மைகளை அம்பலப்படுத்த தயார் நிலையில் உள்ளதாக அதாஉல்லாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று இரவு பாலமுனையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பிரதம பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார், இதில் பல விடயங்கள் குறித்து அலசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.