ஒலுவிலில் புத்தர் சிலைகள்; சிங்கள மயமாகிறதா கிழக்கின் முஸ்லிம் பகுதிகள்!மாயக்கல்லியில் சிலை வைத்துள்ளதாக அங்கலாய்க்கும் முஸ்லிம் பிரமுகர்களே ஒருவில் துறைமுகத்தை பேரினவாத சக்திகளுக்கு தாரைவார்த்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் சிலைகளை பார்த்துள்ளீர்களா? 

ஒலுவில் - பாலமுனை பகுதியிள் உள்ள இராணுவ தளங்களிலும், துறைமுகத்திலும் உள்ளகத்திலும் - வெளிப்படையிலும் புத்தர் சிலைகள் இருப்பதை பார்ததுள்ளீர்களா? துறைமுகத்தை தலைவர் அஸ்ரப் உருவாக்கியது முஸ்லிம்கள் அதிக நன்மை பெறவே ஆனால் இன்று யார் இங்கு அதிக இலாபமீட்டுகின்றனர். தென்பகுதி சிங்களவர் ஏன் இதுபற்றி சிற்திக்கவில்லை, எமது மக்கள் இன்னும் நஷ்டஈடு கூட சரியாக பெறவில்லை.

மாயக்கல்லி விவகாரத்திற்கு முன்னர் இவைகள் சீர் செய்யப்படுதல் வேண்டும்