அரசியல் வாதிகளினால் ஏமாற்றப்பட்டோம் ராஜிதவிடம் முறையிட்ட இளைஞர்கள்


ரிஸ்வி இஸ்மாயில் 

நேற்று 03 ஞாயிறு அக்கரைப்பற்று TFC மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் Dr.ராஜிதா சேனாரத்தின அவர்களின் முன்னிலையில்  தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் கட்சிகளில் பாடுபட்டு அநிதி இளைக்கப்பட்ட இளைஞர்களின் பிரச்சினையை நன்கு கேட்டறிந்த அமைச்சர் பின்னர் அவர்களின் தேவைகளை உடனடியாக தீத்து தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு சில இளை ஞர்கள். யுவதிகளுக்கு வேலை வாய்புகளும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.