மீரா உம்மா காலமானார்; இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்


"கவி மூலம் எம்மக்களை அசத்திய" மீரா உம்மா இன்று (06.09.2017) இறக்காமத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

1950ம் ஆண்டு இறக்காமத்தில் பிறந்தது ஒரு கவித்தாய், தனது பாடும் திறனாலும் கவியாக்கும் கலையாலும் நாடு முழுவதும் பிரபல்யமாக பேசப்பட்டார் மீரா உம்மா.
மீரா பற்றி ஒரு விவரண தொகுப்பை அவரது இல்லத்தில் சிலோன் முஸ்லிம் படமாக்கியது அந்த தொகுப்பே இது