மஹிந்தவை வீடுதேடி சென்று சந்தித்த முன்னாள் பள்ளிவாசல் தலைவர் பாறுக்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தங்கல்ல வீட்டில் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் வரிசையில் முன்னாள் பட்டினப்பள்ளி தலைவர் அலிதம்பி பாறுக் உம் இடம்பெற்றுள்ளார்..

இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் அதஉல்லாவின் வழிகாட்தலில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட முக்கியஸ்தர் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை மஹிந்த - அதா கூட்டில் வெற்றிபெறுவதற்கு திட்டம் தீட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார்