சிங்கள இனவாதிகள் சித்தரித்த படத்தின் உண்மையான படம் (படம் இணைக்கப்பட்டுள்ளது)


மேலே உள்ள படத்தை எடிட் செய்து சிங்கள இனவாதிகள் பொய் பரப்புரை செய்து வருகின்றனர், பிக்மி ஒரு முஸ்லிம் இளைஞனின் கண்டு பிடிப்புதான் ஆனால் அது இலங்கையின் சொத்து வீணாக பரப்பி முஸ்லிம்களின் வியாபாரத்தில் கையடிக்க இடமளிக்க கூடாது அதிகம் இதை பகிருங்கள்