ஹெல்மட் அணியாத காத்தான்குடி இளைஞர்களுக்கு சமூகவலையில் எதிர்ப்பு


ஹெல்மட் அணியாத காத்தான்குடி இளைஞர்களுக்கு சமூகவலையில் சிங்கள இனவாதிகள் தங்களது எதிர்ப்பினை வெளிட்டு வருகின்றனர், இதற்கு காரணமாய் நாங்கள் இருந்துவிடக்கூடாது எதிர்காலத்திலாவது பிரதான பாதைகளில் செல்லும்போது ஹெல்மட் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் - முஸ்லிம் முற்போக்கு இளைஞர் கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...