ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதி சிறிதுங்க


மியான்மாரில், றோகிஞ்சா இன மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, ஐக்கிய சோசலிச முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள மியாயன்மார் தூதுவராலயத்துக்கு முன்பாக, நேற்று (21) இடம்பெற்றது. இதனை தலமைாங்கிய சிங்கள அரசியல் பிரமுகர் சிறிதுங்க அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்