சாய்ந்தமருதுதில் ஹஜ்ஜுப் பெருநாள்!-எம்.வை.அமீர் -

தியாகத்தை நினைவுகூரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் திடல் தொழுகை, கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
அஷ்செய்க் எம்.எஸ்.ஸாதிக் (ஹாமி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற பேருரையின்போது தியாகத்தின் வலிமை எடுத்துக்கூறப்பட்டதுடன் அல்லலுறும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் பிராத்திக்கப்பட்டது