ஹக்கீமுக்கு பெண்கள்தான் செழுமை; சம்மாந்துறையில் அதாஉல்லா காட்டம்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கமிற்கு பெண்கள் என்றால் செழுமை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று பகிரங்கமாக சம்மாந்துறையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா,

சம்மாந்துறையில் தேசிய காங்கிரஸ் இன் பகிரங்க கூட்டம் இன்று இரவு இசா தொழுகையின் பின்னர் ஆரம்பித்தது, இதில் பிரதம உரையாற்றிய அதாஉல்லா,

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெண்களுக்கு வாக்குகேட்க  சந்தர்ப்பம் வழங்க வேண்டும், பெண்கள் இருந்தால் செழுமை என அட்டாளைச்சேனையில் உரையாற்றியதை நகைப்பாக பேசினார்.