அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத்அலி அமெரிக்கா பயணமானார்!அக்கரைப்பற்று வர்தகர்கள் சங்க தலைவரும் பிரபல தொழிலதிபருமான லியாக்கத் அலி இன்று அதிகாலை அமெரிக்கா பயணமானார், அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கங்களின் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் 15 நாட்கள் கொண்ட அமெரிக்க பயணத்திற்கே சென்றுள்ளதாக அவருடைய புதல்வர் காலிக் சற்று முன்னர் தெரியப்படுத்தினார்.

அமெரிக்காவின் நியுயோர்க் எட்பட 9 ஸ்டேற்ஸ்களுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவினர் அமெரிக்காவின் தொழில் அதிபர்களையும் சந்திக்கவுள்ளவு, நாசா வெள்ளை மாளிகை போன்றவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளனர்