ஹக்கீமுக்கு றுாம்போட்டு கூட்டிக்குடுங்கடா; மருத மண்ணில் அதாஉல்லா ஆவேசம்!முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்று சமூகத்தை காட்டிக் கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லா குற்றம் சாட்டியுள்ளார், அஷ்ரப் ஞாபகார்த்த நிகழ்வு இன்று இரவு மருதமுனையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதம உரையாற்றிய அதாஉல்லா,

சம்மாந்துறையில்  இடம்பெற்ற கூட்டத்தில் முரண்பட்ட ஒருவருக்கு நான் சொன்ன விடயம் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது, அதுதான் ஹக்கீமிற்கு றுாம் போட்டு ஒங்கட பொம்புளயல கூட்டிக் கொடுங்கடா என்ற வார்த்தை ஏன் நான் சொன்னேன்,

வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட ஹக்கீம் திட்டமிடுகின்றார் 20ம் சரத்தை ஆதரித்து சமூகத்தை காட்டிகொடுத்த ஒருவராக அவர் மாறிவிட்டார்

அவருடைய புளு சி.டிக்கள் பசீரிடம் உள்ளது இவையெல்லாம் நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.