சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் விசேட அழைப்பில் அதாஉல்லா பங்கேற்பு


சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் 66வது மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபாலவின் விசேட அழைப்பின் பேரில் பங்குபற்றிய தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா முன்வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார்.