சுற்றுலா செல்லும் முஸ்லிம்கள் கவனத்திற்கு; அவசர அறிவித்தல்!!நாடு முழுவதும் ஹொலிடே காலம் என்பதால் கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்தும் மத்திய மலைநாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்வதை காணக்கூடியதாய் உள்ளது. அதிகம் சுற்றுலா தேசத்தில் முஸ்லிம்களே காணப்படுகின்றனர்.

நீங்கள் செல்லும் பாதைகள் ஆபத்தானது, அவதானமாக வாகனத்தை செலுத்துங்கள். சுற்றுலா செல்லும் இடத்தில் அநாச்சார செயல்களில் ஈடுபட வேண்டாம். சகோதர இன மக்களுடன் நல்ல முறையில் பழகுங்கள். மதுபாவனை மற்றும் சிகரட் குடிக்காதீர்கள் எம்மை பார்த்து முஸ்லிம்கள் நல்வர்கள் என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள். பெண்கள் ஆடை விடயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். பகிரங்க இடங்களில் பெண்கள் குளிக்க வேண்டாம்

நாம் முன்மாதிரியாக இருப்போம், முஸ்லிம்களை வழிகாட்டியாக நினைவில் கொள்ள நாம் ஈடுசெய்வோம்.