கலாச்சார போட்டியில் நடுக்கம்பு வீச்சு நிகழ்ச்சியில் றிழ்வான் முதலிடம்

பாறுக் றியாஸ்


இலங்கை கலாச்சார திணைக்கலத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் கலை கலாச்சார நிகழ்ச்சிக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள் மாவடிச்சேணை அல் இக்பால் பாடசாலையில் இடம்பெற்றது . 

இக் கலை கலாச்சார போட்டியில் செம்மண்ணோடை கல்குடா கராத்தே கலை கலாச்சார மன்றத்தின் சார்பாக நடுக்கம்பு வீச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ABM.றில்வான் என்ற மாணவர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் . தனக்கு சிறந்த முறையில் பயிற்சியளித் ALA. கபூர் மாஸ்ட்டர் அவளுக்கு தான் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார் .. 

இக் கலை கலாச்சார போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல போட்டிப் பிரிவுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .