மியன்மார் துாதரகம் முற்றுகை; ஆசாத்சாலி-மரிக்கார்-ரஹ்மான் களத்தில் !








தெவட்டகஹ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்த பேரணி மியன்மார் துாதரகம் வரை சென்றது, களத்தில் ஆசாத் சாலி, மரிக்கார், முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் இருந்தனர்