ஜனாதிபதி மைத்திரிக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசாம்; மகிழ்ச்சியில் நல்லாட்சி


சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயர் உட்பட நால்வரின் பெயர் விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் சமாதான ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது