கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா #ColomboZahira


கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மாணவர்களுக்கு வெள்ளிக் கிண்ணம் வழங்கி வைப்பதையும்மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஅதிபர் றிஸ்வி மரைக்கார்ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் உரையாற்றுவதையும்சபையோரையும் காணலாம்.